தட்டச்சு தேர்வு 12.11.2022 மற்றும் 13.11.2022 தேதிகளில் நடைபெறும்.
தற்போது தமிழத்தில் தட்டச்சு தேர்வு, 12.11.2022 மற்றும் 13.11.2022 தேதிகளில் நடைபெறும் என்று DIRECTORATE OF TECHNICAL EDUCATION அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனால் அணைத்து மாணவ மாணவிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்தமுறை தேர்வு நடைபெறும் முறையானது, கடந்தமுறை நடந்ததுபோலவே இரண்டாம் தாள் முதலிலும் (Letter and Statement), முதல் தாள் (Speed) இரண்டாவதாகவும் நடைபெறும் என்பதை மாணவ மாணவிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.