அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அகிலா தட்டச்சு பள்ளியின் சார்பாக வணக்கம்.
ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை, ஆறு மாதத்திற்கு ஒரு முறை தட்டச்சு தேர்வுகள் தொழினுட்பக் கல்வி இயக்கம் மூலமாக தமிழ்நாட்டை சார்ந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நடத்தப்படுகிறது. இந்த முறை நடைபெற இருக்கும் தட்டச்சு தேர்வுக்கு தயாராகுகின்ற வகையிலே மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. வருகின்ற வாரங்களில் இந்த மாதிரியான. மாதிரி தேர்வுகள் அனைத்து மாணவர்களுக்கும் நடைபெற போகிறது.
ஆதலால், ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் இந்த தட்டச்சு தேர்வை சிறப்பான முறையில் எதிர்கொள்வதற்கு பயிற்சிகள் தேவை என்பதினால் தவராமல் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ளும்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிரிர்கள். அதுபோல கலந்து கொள்ளும்பொழுது உங்கள் ஒவ்வொருக்கும் மூன்று விதமான பயன்கள் ஏற்படும். ஒன்று எந்த மாதிரியானா நேரத்திர்க்கு தேர்வுக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரு நல்ல புரிதல் ஏற்படும். அது மட்டும் அல்லாமல் என்னுடன் எந்தெந்த மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள போகிறார்கள், என்னுடைய தொகுதியில் எந்தெந்த மாணவர்கள், மாணவிகள் இருக்க போகிறார்கள் என்கின்ற ஒரு நல்ல புரிதலும் உங்களுக்கு வரும்.
அது மட்டும் இல்லாமல் தேர்வுக்கு எந்தெந்த மாதிரியான காகிதம் தருவர்கள். நான் அதை எப்படி பூர்த்திசெய்ய வேண்டும் எந்த மாதிரியான ஒழுங்கு நடவடிக்கைகள் எற்பட வேண்டும் என்கின்ற அனைத்து விதமான புரிதல் ஏற்படும் என்பதினால் ஒவ்வொரு மாணவ, மாணவியும் தவறாமல் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ளுமாறு தன்மையுடன் கெட்டுகோள்ப்படுகிறது நன்றி.