தட்டச்சு தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளிவரும் என்று சொல்லப்பட்டு இருந்தது. அதேப்போல் இன்று 02-06-2002, அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
இன்று கீழ்கண்ட இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளிவரும் என்று தட்டச்சு தேர்வாணையம் தெரிவித்து இருந்தது.
http://www.tndte.gov.in/site/
காலைமுதல் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து வந்த நிலையில், மாலை 6 மணிக்கு மேல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வந்துள்ளது.
http://www.tndte.gov.in/site/gte-exam-results-will-be-released-at-6-00pm/
தேர்வு முடிவுகள் கீழ்கண்ட வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் வெற்றியடைய வாழ்த்துக்கள்
http://www.tndte.gov.in/site/gte-results-february-2022/
by Akila Typewriting Institute
Leave a Reply