PrabasTech

Learn How to Create New Data Type using Excel Power Query in Tamil

Understand the New Data Types in Excel

Excel கீழ்கண்ட பல புதிய Data Type களை அறிமுகம் செய்த்துள்ளது:
Power Query to Create a New Data Type in Excel - PrabasTech - Prabas MS Office
Excel கீழ்கண்ட பல புதிய Data Type களை அறிமுகம் செய்த்துள்ளது:
  • உணவு: கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் போன்றவை.
  • உடற்பயிற்சி: உடற்பயிற்சி வகைகள் மற்றும் கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
  • இருப்பிடங்கள்: ஜிப் குறியீடுகள், பொருளாதார தரவு, விமான நிலையங்கள், பள்ளிகள், காடுகள் போன்றவை.
  • பல்கலைக்கழகங்கள்: பட்டமளிப்பு விகிதங்கள், கல்வி, மாணவர் அமைப்பு போன்றவை.
  • வேதியியல்: கூறுகள், கலவைகள் மற்றும் தாதுக்கள்.
  • விண்வெளி: கிரகங்கள், நிலவுகள், செயற்கைக்கோள்கள், சூப்பர்நோவாக்கள், விண்வெளி பயணங்கள் போன்றவை.
  • திரைப்படங்கள்: நடிகர்கள், கதாபாத்திரங்கள், இயக்குநர்கள், வெளியீட்டு தேதிகள், சுவரொட்டி கலை போன்றவை.
  • மேலும்: இசை, தாவரங்கள், விலங்கு இனங்கள், பிரபலமானவர்கள், மொழிகள் போன்றவை
இவைகளை நாம் பயன்படுத்தும்போது, இதில் உள்ளவற்றை மட்டும் நம்மால் பயன்படுத்த முடியும்.  இதையும் தாண்டி நம்மால் புதிய புதிய Data Type ஐ நமக்கு தேவையான தகவல்கள் மூலமாக தயார் செய்துகொள்ள முடியும்.
 
இந்த காணொளியில் கீழ்கண்ட முக்கியமான தகவல்கள் உள்ளது.
  • Data Type என்றால் என்ன ?
  • எக்செல் அட்டவணையிலிருந்து ஒரு புதிய Data Type ஐ உருவாக்குவது எப்படி
  • வலைத்தளத்தின் அட்டவணையில் இருந்து ஒரு Data Type வகையை எப்படி உருவாக்குவது

Download

Excel for Practice

இதேமாதிரி அனேக பயனுள்ள Excel சார்ந்த காணொளிகளை தமிழில் காணவேண்டும் என்றால், நமது YouTube Channel ஐ பயன்படுத்திக்கொள்ளவும். இணைந்துஇருப்போம் Prabas MS Office உடன்.

Want to receive weekly insights  tips & tricks

then register here

Chat
1
Join
PrabasTech Welcome you.
Would you like to join a course?