இந்த பதிவில் மினி டாஷ்போர்டை எப்படி excel யில் எளிதாக தயார் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம். Business intelligent Tools ல் ஆரமித்து Excel லில் பன்னுகின்ற இந்த மாதிரியான டாஷ்போர்டு வரைக்குமே டாஷ்போர்டு என்ற concept ல் தான் வரும். எல்லா Industry யுமே டாஷ்போர்டு பயன் படுத்துகின்றனர் , Manufacturing Industryயும் Employ யின் Productivity யும் Monitor பன்னுகிறதற்கும் அந்த கம்பெனில இருக்கின்ற product Monitor பன்னுகிறதற்கும் Sales Division details Enter பன்னுகிறதற்கும் இந்த டாஷ்போர்டு பயன் படுத்துகிறார்கள். அதே மாதிரி IT Industryயும் செக்யூரிட்டி லெவல் Monitor பன்னுகிறதற்கும், Ticketing System பன்னுகிறதற்காகவும் இந்த டாஷ்போர்டு பயன் படுத்துகிறார்கள். Excel லில் பண்ணுகின்ற இந்த டாஷ்போர்டு நீங்கள் கற்று கொண்டீர்கள் என்றால், உங்களால் பெரிய Dashboard களையும் சுலபமாக கற்று கொள்ளமுடியும். இந்த காணொலியை நீங்கள் முழுமையுமாக பார்த்து முடிகின்ற பொழுது கீழ்கண்டவற்றை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்:
- எப்படி Dynamic chartயை தயார் செய்வது என்பதையும்
- Data Validation (List) Future யும்
- Dynamic Chart க்கு தேவையான Data Sheetயை, Index & Match Function யை எப்படி தயார் செய்வது என்பதையும் பார்க்க போகிறோம்.