How to create a custom validation rule based on a Formula in Tamil
ஃபார்முலாவை அடிப்படையாகக் கொண்டு DATA VALIDATION விதியை எவ்வாறு உருவாக்குவது
DATA VALIDATION மூலமாக Excel இல் தகவல்களை சரியான முறையில் சேமிக்க முடியும்.
நாம் இதற்க்கு முன்பு வெளியிட்ட காணொளிகளில் பயனுள்ள Data Validation சம்பந்தமான அநேக தகவல்களை கொடுத்து இருக்கிறோம்.
ஒருவேளை நீங்கள் அந்த Excel காணொளிகளை காண வேண்டும் என்றால், இந்த வலைதள இணைப்பை பயன்படுத்தி பார்த்துக்கொள்ளலாம் – http://youtube.com/prabasmsoffice
இந்த காணொளியில் Data Validation ஐ பயன்படுத்தி எப்படி Capital Letters ஐ மட்டும் Excel இல் உள்வாங்குவது என்பதை பற்றி பார்க்க போகிறோம். இதை தெரிந்துகொள்வதற்கு நீங்கள் இந்த மூன்று வழிகளை தெரிந்து இருக்க வேண்டும்.
Data Validation
Exact Formula
Upper Formula
Exact மற்றும் Upper formulas களை, Data Validation இல் உள்ள Custom என்ற setting இல் உள்ளமைவு செய்யும்போது, நம்மால் இந்த இலக்கை அடைய முடியும்.
இதேமாதிரி அனேக பயனுள்ள Excel சார்ந்த காணொளிகளை தமிழில் காணவேண்டும் என்றால், நமது YouTube Channel ஐ பயன்படுத்திக்கொள்ளவும். இணைந்துஇருப்போம் Prabas MS Office உடன்.