PrabasTech

Excel Problem Solving – Removing only Zeros from an Excel file

Excel Tips to Find Exact Match

நமது YouTube Channel இல் ஒரு சகோதரன் இந்த கேள்வியை கேட்டு இருந்தார். 

ஒரு பெரிய Excel File இல் வேலை செய்யும்போது, அதிகமான பதிவுகள் இருந்தன. அதில் உள்ள கோப்புகளில் இருந்து போஜ்யத்தை மட்டும் அகற்ற வேண்டும் என்ற தேவை அவருக்கு இருந்துஇருக்கிறது. ஆனால் அவரால் அது முடியவில்லை. போஜ்யத்தை அகற்ற முயலும்போது, மற்ற எண்களில் உள்ள போஜ்யமும் போய்விடுகிறது.

உதாரணத்திற்கு – போஜ்யத்தை அகற்ற முயலும்போது 300 என்ற எண்ணில் உள்ள தேவையுள்ள போஜ்யங்களும் போய்விடுகிறது, அதனால் அவர் மிகுந்த சிரமத்தை அடைந்து இருக்கிறார். இந்த பிரச்சனையை என்னிடம் பகிர்ந்துகொள்ளும்போது நான் அந்த நபருடன் ஒரு எளிமையான செயல்முறையை பகிர்ந்துகொண்டேன். இந்த காணொளியில் அதே பகிர்வை விளக்கியுள்ளேன். பார்த்து, பயிற்சிசெய்து, புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

Download

Excel for Practice

இதேமாதிரி அனேக பயனுள்ள Excel சார்ந்த காணொளிகளை காணவேண்டும் என்றால், நமது YouTube Channel ஐ பயன்படுத்திக்கொள்ளவும். இணைந்துஇருப்போம் Prabas MS Office உடன்.

Want to receive weekly insights  tips & tricks

then register here

Chat
1
Join
PrabasTech Welcome you.
Would you like to join a course?