இந்த சூத்திரத்தின் சில பயன்பாடுகள்
மேம்பட்ட செயல்திறன்: ஒரே வெளிப்பாட்டை நீங்கள் ஒரு சூத்திரத்தில் பல முறை எழுதினால், எக்செல் அந்த முடிவை பல முறை கணக்கிடும். வெளிப்பாட்டை பெயராக மாற்றும்போது, எக்செல் அதை ஒருமுறை கணக்கிடும் மற்றும் அந்த கணக்கிடப்பட்ட Data வை ஒரு பெயராக சேமித்து வைத்துக்கொண்டு, சேமிக்கப்பட்ட பெயரை பலமுறைகள் அந்த சூத்திரத்தில் பயன்படுத்தும். இதனால் எக்செல் திரும்பதிறம்பட, இலகுவாக கணக்குகளை செய்ய முடியும்.
எளிதான வாசிக்க மற்றும் புரிந்துகொள்ள: நீங்கள் உங்கள் சூத்திரத்தில் பயன்படுத்தின பல கணக்கீடுகளை எளிதில் புரிந்துகொள்ள இந்த LET சூத்திரம் பயன்படுகிறது