Changes in Typerwriting Exam Pattern
இந்த மாதம் இருதியில் அதாவது February மாதம் 2023 இருதியில் நடைபெற இருக்கும் தட்டச்சு தேர்வில் எந்த வித மாற்றமும் இருக்காது என்று தெரியவந்து இருக்கிறது. இதற்கு முன்பு நடந்த தேர்வுகளை போலவே இந்த முறையும் தேர்வுகள் நடைபெரும் என்று தெரியவந்து இருக்கிறது. ஆனால் இதற்கு பிற்பாடு வருகின்ற தட்டச்சு தேர்வுகளில் அதாவது August மாதம் 2023 யில் வருகின்ற தேர்வுகளில் ஒரு சில மாற்றங்கள் இரண்டாம் தாளில் இருக்கும் என்று தெரியவந்து இருக்கிறது மாணவர்களின் நலன் கருதி ஒரு சில குறிபிட்ட மாற்றங்களை ஏற்படுத்திக் இருக்கிறோம் என்று தொழினுட்பக் கல்வித்துறை தெரிவித்திக்கிறது.