தட்டச்சு தேர்வு 12.11.2022 மற்றும் 13.11.2022 தேதிகளில் நடைபெறும். தற்போது தமிழத்தில் தட்டச்சு...
Read More“சர்டிபிகேட் கோர்ஸ் இன் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷன்” என்பது தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்படுகிறது.
அரசு, அரசு நிறுவனங்கள், வணிகம் மற்றும் தொழில்துறையில் கணினிகளைக் கையாள்வது குறித்து இந்தப் பாடத்தில் கர்ப்பிக்கப்படுகிறது.
ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 8000 விண்ணப்பதாரர்கள் பயனடைகிறார்கள்.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில், பாடம் சார்ந்த வல்லுநர்கள் குழு பாடத்திட்டத்தை உருவாக்குகிறது.
தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் இத்தேர்வை நடத்தி, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த சர்டிபிகேட் கோர்ஸ் (கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷ), நமது பள்ளியில், இந்த துறையில் புலமை பெற்ற ஆசிரியரால் நடத்தப்படுகிறது.
அரசு வேளைகளில் சேர திட்டமிட்டு, பயிற்சி மேற்கொண்டு வருகிறாயா ?
தட்டச்சு தேர்வு முடித்து மேலும் என்ன என்ன செய்து அரசு வேலைக்கு எளிதாக செல்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறாயா ?
Call us to check the availability for your preferred Slot
தட்டச்சு தேர்வு 12.11.2022 மற்றும் 13.11.2022 தேதிகளில் நடைபெறும். தற்போது தமிழத்தில் தட்டச்சு...
Read Moreதிருச்சி: தட்டச்சு சான்றிதழ் படிப்பு தேர்வுக்கு பதிவு செய்த சுமார் 3 லட்சம்...
Read Moreதனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மனு மீது சங்கம் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும்...
Read MoreTypewriting Exam Aug-Sep 2022 is re-scheduled to 24th and 25th...
Read More