தொழினுட்டிப்ப கல்வி இயக்கம் மூலமாக ஒவ்வொரு வருடமும் இரண்டு தட்டச்சு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் ஒரு தேர்வும், அதே மாதிரி ஆகஸ்ட் மாதம் மற்றொரு தேர்வுமாக, ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை இந்த தட்டச்சு தேர்வுகள் நடை பெற்று வருகின்றன.
கடந்த முறை தட்டச்சு தேர்வு குறிப்பிட தேதியில் நடை பெறாமல் இரண்டு மாதங்கள் தள்ளி போன நிலையில், மாணவருக்கு இது அநேக சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்தமுறை பிப்ரவரி மாதம் 2023இல் தட்டச்சு தேர்வுகள் நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்த நிலையில்,
அநேக மாணவர்கள் இதற்கான அப்ப்ளிகேஷனை ஆன்லைனில் பூர்த்தி செய்து விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று இதற்கான கடைசி தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த கடைசி தேதியானது 21.1.2023 வரை நீடிக்கபட்டது. நேற்றோடு அந்த கடைசி தேதியானது முடிந்த நிலையில் அநேக மாணவர்கள் இந்த தட்டச்சு தேர்வுவை வருகின்ற பிப்ரவரி மாதம் எழுத இருக்கிறார்கள். இந்த முறை இந்த தட்டச்சு தேர்வு குறிப்பிட்ட தேதியில் செரியாக நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். தொழினுட்டிப்ப கல்வி இயக்கம் இந்த தட்டச்சு தேர்வினை சொன்ன தேதியில் செரியான முறையில் நடத்தி முடிக்கும் என்று என்றும் மாணவர்கள் மாணவ, மாணவிகள் எதிர்பார்த்து உள்ளனர்.